tag:blogger.com,1999:blog-6001546055031714582.post2347038766365791591..comments2023-08-05T12:02:16.897-04:00Comments on இனிய உளவாக: சென்னை சில்க்ஸ் - கோவை அனுபவம்Narayanan Narasingamhttp://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6001546055031714582.post-65843337943483399412011-10-28T01:14:24.426-04:002011-10-28T01:14:24.426-04:00anda managerukku sariyanapadam karpikkavenumanda managerukku sariyanapadam karpikkavenumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-13219855800016653792011-08-06T04:16:28.715-04:002011-08-06T04:16:28.715-04:00//வாடிக்கையாளரை மதிக்கத் தெரியாத இக்கடையினுள் காலட...//வாடிக்கையாளரை மதிக்கத் தெரியாத இக்கடையினுள் காலடி வைக்கவே யோசிப்பேன்.//

வாங்க இந்தியன். நல்லா சொன்னீங்க. என்னோட எண்ணமும் அதேதான். நம்மைப்போல் ஒவ்வொருவரும் நினைத்தால் தான் வாடிக்கையாளர் சேவை இந்தியாவில் சரியாகும்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-32892891988051190392011-08-06T02:38:20.103-04:002011-08-06T02:38:20.103-04:00வாடிக்கையாளரை மதிக்கத் தெரியாத இக்கடையினுள் காலடி ...வாடிக்கையாளரை மதிக்கத் தெரியாத இக்கடையினுள் காலடி வைக்கவே யோசிப்பேன்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-49613415271405104072011-08-06T01:28:27.883-04:002011-08-06T01:28:27.883-04:00//அநியாயம்ங்க இவனுங்க கோடிக்கணக்குல விளம்பரத்துக்க...//அநியாயம்ங்க இவனுங்க கோடிக்கணக்குல விளம்பரத்துக்கு செலவு பண்ணுவானுங்க ஆனா தங்கள் நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை மதிக்கமட்டனுங்க//

சரியா சொன்னீங்க தென்னவன். இவனுங்க விளம்பரத்துக்கு லட்ச கணக்குலே செலவு பண்ற பணத்தை பார்க்கும் போது வாடிகையளர்களுக்கு இலவசமாக பார்கிங் கொடுக்கலாம். நீங்க சொல்றதை பாக்கும்போது நெல்லையில் பரவால்லே போல இருக்கிறது.

வருகைக்கு நன்றி தென்னவன்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-55858859976513113692011-08-06T00:18:11.959-04:002011-08-06T00:18:11.959-04:00அநியாயம்ங்க இவனுங்க கோடிக்கணக்குல விளம்பரத்துக்கு ...அநியாயம்ங்க இவனுங்க கோடிக்கணக்குல விளம்பரத்துக்கு செலவு பண்ணுவானுங்க ஆனா தங்கள் நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை மதிக்கமட்டனுங்க .விளம்பரத்தை பார்த்து விட்டில் பூச்சிகளை போல் சனங்க இருக்கும்வரை இவனுங்க இப்படித்தான் ஆடுவானுங்க . எங்க ஊர் திருநெல்வேலி போத்திஸ் இல் இலவசமாகவே பார்கிங் வசதி செய்து கொடுத்துள்ளனர் . நீங்கள் இங்கு பார்கிங் செய்து விட்டு rmkv கூட செல்லலாம் .
--Thennavanhttps://www.blogger.com/profile/14544010727129705232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-32364935424440188912011-08-03T13:49:50.107-04:002011-08-03T13:49:50.107-04:00//நீங்க செஞ்சது சரியே...//
வாங்க பிரகாஷ். வருகைக்...//நீங்க செஞ்சது சரியே...//

வாங்க பிரகாஷ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-63692882053130057232011-08-03T13:46:58.165-04:002011-08-03T13:46:58.165-04:00//நானும் ஒரு கைக்குட்டை கதை சொல்கிறேனே:)//
கதையை ...//நானும் ஒரு கைக்குட்டை கதை சொல்கிறேனே:)//

கதையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ராஜ நடராஜன் சார்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-73949676470256685892011-08-03T13:45:04.720-04:002011-08-03T13:45:04.720-04:00//இது பல கடைகளிலும் நடைமுறையில் இருக்கிறது ..ஒருமு...//இது பல கடைகளிலும் நடைமுறையில் இருக்கிறது ..ஒருமுறை சென்னை போத்தீஸில் தீபாவளி சமயம் ஐநூறு ரூபாய்க்காவது வாங்காவிட்டால் இருநூறு ரூபாய் தர வேண்டும் என்று கூறினார்கள்//

வாங்க பூங்குழலி, இது இன்னும் அநியாயம். எவ்வளவு ரூபாய்க்கு வாங்கனும்னு சட்டமா ? டூ மச்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-34788676457480666182011-08-03T13:42:50.507-04:002011-08-03T13:42:50.507-04:00//இது நல்லாயிருக்கே!நான் யாரோ இந்திய பயணம் போறாங்க...//இது நல்லாயிருக்கே!நான் யாரோ இந்திய பயணம் போறாங்கன்னு நினைச்சு பின்னூட்டம் போட்டா கடைசில கோவை ராஜ வீதியில் வந்து நின்னுகிட்டிருக்கீங்களே:)//

வாங்க ராஜ நடராஜன் சார், என்ன அப்பிடி கேட்டுடீங்க, இது தங்கமணி ஊரு, வரலேனே அவ்வளவு தான்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-74609484899200865482011-08-03T13:41:18.159-04:002011-08-03T13:41:18.159-04:00//அவங்க எப்பவுமே இப்படித்தாங்க, திருப்பூருலயும் இத...//அவங்க எப்பவுமே இப்படித்தாங்க, திருப்பூருலயும் இதே நிலைமைதான், எதாச்சும் வாங்கியே ஆகனும்//

வாங்க இரவு வானம். ரொம்ப அநியாயம் பண்றாங்க. என்ன பண்ண வேற வழி இல்லாம அவனுங்க கிட்டே போய் வாங்கித்தான் ஆகணும்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-65133737033465178762011-08-03T13:39:07.795-04:002011-08-03T13:39:07.795-04:00//wht hapnd 2 "customer is the king " co...//wht hapnd 2 "customer is the king " concept? //

அதெல்லாம் இந்தியாவிலே அதுவும் குறிப்பா தமிழ்நாட்டிலே செல்லாது செல்லாது (நாட்டாமை ஸ்டைலில் படிக்கவும்)Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-14485813149896449652011-08-03T08:24:55.299-04:002011-08-03T08:24:55.299-04:00திருடனுங்கதிருடனுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-6136366490910032192011-08-03T06:49:37.919-04:002011-08-03T06:49:37.919-04:00//அதெல்லாம் முடியாது, இங்கே பார்கிங் பண்ணினா எதாவத...//அதெல்லாம் முடியாது, இங்கே பார்கிங் பண்ணினா எதாவது வாங்கியே ஆகணும்.// இது எந்த ஊரு நியாயம்?சென்னை சில்க்ஸ்!கோவை பேரை கெடுக்காதீங்கய்யா!சரி வந்ததற்கு நானும் ஒரு கைக்குட்டை கதை சொல்கிறேனே:)ரயில்வே ஸ்டேசன் கீதா ஓட்டல் முக்கு சந்துல கைக்குட்டை வாங்கும் பெண்மணி சார்!சார் என்றே விளித்த போது இல்லம்மா நீங்க என்னை அண்ணா என்றே விளிக்கலாமென்றேன்.இல்ல சார்!சார்ன்னு சொல்லனுமின்னுதான் ட்ரெயினிங்க் சொல்லிக்கொடுத்திருக்காங்க என்றார்.முன்னுக்கு வாங்கண்ணா பேருந்து நடத்துனர் சொற்களிலிருந்து நாமும் நிறைய தூரம் பயணித்திருக்கிறோம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-27385962045624904572011-08-03T06:45:22.233-04:002011-08-03T06:45:22.233-04:00இது பல கடைகளிலும் நடைமுறையில் இருக்கிறது ..ஒருமுறை...இது பல கடைகளிலும் நடைமுறையில் இருக்கிறது ..ஒருமுறை சென்னை போத்தீஸில் தீபாவளி சமயம் ஐநூறு ரூபாய்க்காவது வாங்காவிட்டால் இருநூறு ரூபாய் தர வேண்டும் என்று கூறினார்கள்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-55657530224678941622011-08-03T06:37:11.553-04:002011-08-03T06:37:11.553-04:00இது நல்லாயிருக்கே!நான் யாரோ இந்திய பயணம் போறாங்கன்...இது நல்லாயிருக்கே!நான் யாரோ இந்திய பயணம் போறாங்கன்னு நினைச்சு பின்னூட்டம் போட்டா கடைசில கோவை ராஜ வீதியில் வந்து நின்னுகிட்டிருக்கீங்களே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-36732397394693969472011-08-03T06:35:18.900-04:002011-08-03T06:35:18.900-04:00அவங்க எப்பவுமே இப்படித்தாங்க, திருப்பூருலயும் இதே ...அவங்க எப்பவுமே இப்படித்தாங்க, திருப்பூருலயும் இதே நிலைமைதான், எதாச்சும் வாங்கியே ஆகனும்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-45494016408103219442011-08-03T03:02:43.980-04:002011-08-03T03:02:43.980-04:00wht hapnd 2 "customer is the king " conc...wht hapnd 2 "customer is the king " concept?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-85534162922962390062011-08-03T02:43:59.342-04:002011-08-03T02:43:59.342-04:00நீங்க செஞ்சது சரியே...நீங்க செஞ்சது சரியே...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-59743065071012233212011-08-03T01:29:37.910-04:002011-08-03T01:29:37.910-04:00இந்த மாதிரி சொறி நாய்களுக்கு நீங்கள் கொடுத்த பாடம்...இந்த மாதிரி சொறி நாய்களுக்கு நீங்கள் கொடுத்த பாடம் சரியானது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-90423911992506788762011-08-03T00:32:47.567-04:002011-08-03T00:32:47.567-04:00//நச்சுன்னு செருப்பால அடிச்சாக்கூட வலிச்சிருக்காது...//நச்சுன்னு செருப்பால அடிச்சாக்கூட வலிச்சிருக்காது. சூப்பர் சார். ஆனாலும் அவனுங்க திருந்தமாட்டானுங்க//

ஆமாம் சார். அவங்களுக்கு தெனாவட்டுதான், இவன் ஒருத்தன் வரலைனா என்ன, நம்ம கிட்டே வந்து விழ ஆயிரம் பேரு இருக்காங்கனு. இந்த மனோநிலை அந்த ஒரு நபருக்கு மட்டுமா இல்லை அந்த கடை முதலாளிக்கு இருக்கிற மனோபாவம் தான் படிபடியா ஊழியர்கள் வரை வந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.

வருகைக்கு நன்றி வரதராஜலு.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-78428420327992890972011-08-03T00:26:04.266-04:002011-08-03T00:26:04.266-04:00//நான் உள்ளே நுழைந்து முதலில் தென்பட்ட செக்சனில் இ...//நான் உள்ளே நுழைந்து முதலில் தென்பட்ட செக்சனில் இருந்து கைக்குட்டை வாங்கி அதற்கு பணமும், அந்த கைக்குட்டையையும் அவருக்கு அன்பளிப்பாக! கொடுத்துவிட்டு வந்தேன்.//

நச்சுன்னு செருப்பால அடிச்சாக்கூட வலிச்சிருக்காது. சூப்பர் சார். ஆனாலும் அவனுங்க திருந்தமாட்டானுங்கவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-47007184583140849902011-08-02T10:12:56.617-04:002011-08-02T10:12:56.617-04:00வாங்க bandhu, ஆமாம், அது இருபத்திஐந்து ருபாய் தான்...வாங்க bandhu, ஆமாம், அது இருபத்திஐந்து ருபாய் தான்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-62426096971441523062011-08-02T10:08:59.452-04:002011-08-02T10:08:59.452-04:00நீங்க பண்ணது சரி. Hopefully, the hanky was below R...நீங்க பண்ணது சரி. Hopefully, the hanky was below Rs.100 !bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-83894586268339979142011-08-02T09:24:18.613-04:002011-08-02T09:24:18.613-04:00வாங்க இளா,
எனக்கும் வாங்காம இருந்திருக்கணும்னு பி...வாங்க இளா,

எனக்கும் வாங்காம இருந்திருக்கணும்னு பின்னாடி யோசிச்சி பார்த்ததிலே தோணிச்சு. ஆனா அந்த நேரத்திலே அங்கே குடும்பத்தோட நின்னு போராட மனசு இடம் கொடுக்கலே.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-81626534849342450922011-08-02T09:19:49.095-04:002011-08-02T09:19:49.095-04:00//செக்சனில் இருந்து கைக்குட்டை வாங்கி //
வாங்கமலே...//செக்சனில் இருந்து கைக்குட்டை வாங்கி //
வாங்கமலே இருந்திருக்கலாம். ஆனா நீங்க வாங்கி அவுங்ககிட்டேயே கடாசிட்டு வந்தது இன்னும் அருமைILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com