tag:blogger.com,1999:blog-6001546055031714582.comments2023-08-05T12:02:16.897-04:00இனிய உளவாகNarayanan Narasingamhttp://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comBlogger364125tag:blogger.com,1999:blog-6001546055031714582.post-49271579622200261052016-11-26T02:52:25.500-05:002016-11-26T02:52:25.500-05:00மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது ! நன்றி ...மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது ! நன்றி ஒரு சந்தேகம் இரவில் செயற்கை கோள்களை நாம் வெறும் கண்களால் காண முடியுமா ?
Anonymoushttps://www.blogger.com/profile/00644680660386205027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-69084359229317388442015-08-13T14:38:07.598-04:002015-08-13T14:38:07.598-04:00நன்றி. இதில் உள்ள 'நான்' நானல்ல. மேலும் செ...நன்றி. இதில் உள்ள 'நான்' நானல்ல. மேலும் சென்னையில் உள்ள காற்றின் மாசைப் பற்றி இந்தக் கதை பேசவில்லை. இன்னும் சற்று கூர்ந்து படித்துப் பாருங்கள், புரியலாம்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-4512995297745918452015-08-13T13:47:30.237-04:002015-08-13T13:47:30.237-04:00சென்னையில் காற்று மாசடைந்து உள்ளதை புரிந்து கொண்டோ...சென்னையில் காற்று மாசடைந்து உள்ளதை புரிந்து கொண்டோம் .

கதையின் ஆரம்பத்தில் " ஐம்பது வருடங்களுக்கு பிறகு ... அருகில் உறங்கும் மகளை அணைத்தபடி...". என்றுள்ளது . அப்படி என்றால் , உங்களுக்கு சற்று ஏறத்தாழ 75 என்றும், மகளுக்கு 50 வயது என்றும் வைத்து கொள்ளலாமா?.

மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிட்டேன்.

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் நண்பரே.Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-14097551650494645122015-07-25T06:49:12.759-04:002015-07-25T06:49:12.759-04:00மிக எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி.
மிக எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி.
பிறை மீரான்https://www.blogger.com/profile/18423812579615544402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-29296729846273536202015-06-11T10:48:41.888-04:002015-06-11T10:48:41.888-04:00Narayanan,
Just got to read your old post.
Ver...Narayanan,

Just got to read your old post.

Very well written. We all know that Culture & practices differ from place to place, it also depends on what everyone feels that is good for them.

We Indians have a habit of measuring everything with our yardstick, I think that also comes from a superiority complex.

Keep writing!

Regards
AravindCommon_Manhttps://www.blogger.com/profile/16246226960798524262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-60424658675709362482015-05-21T22:44:51.375-04:002015-05-21T22:44:51.375-04:00வாங்க இக்பால். நீங்க சொல்றது அத்தனையும் உண்மை. உங்...வாங்க இக்பால். நீங்க சொல்றது அத்தனையும் உண்மை. உங்க கமெண்ட் படிச்சதும் இன்னொரு கேள்வி தோணுது எனக்கு. இப்படிப் பேசுபவர்கள் பெரும்பாலும் தமிழர்களாக இருக்கிறார்களா இல்லை மற்ற மாநிலத்தவரும் இப்படி ஆக்செண்ட் மாற்றி பேசுகிறார்களா ?Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-13611432738761412182015-05-21T22:41:26.231-04:002015-05-21T22:41:26.231-04:00சரியாக கூறினீர்கள் முகுந்த் அம்மா. உடம்பெல்லாம் எண...சரியாக கூறினீர்கள் முகுந்த் அம்மா. உடம்பெல்லாம் எண்ணையை தேய்ச்சிட்டு புரண்டாலும் ஓட்டுற மண்ணு தான் ஓட்டும் என்பது தான் நினைவிற்கு வருகிறது. அப்பிடி பேசிட்டா என்னமோ இவர்கள் மதிப்பு கூடுதுன்னு நினைப்பு. Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-1853521573583003772015-05-20T15:54:40.618-04:002015-05-20T15:54:40.618-04:00அத்தனையும் மிக உண்மை, ஒரு சீனனோ, அரபியரோ என்ன தான்...அத்தனையும் மிக உண்மை, ஒரு சீனனோ, அரபியரோ என்ன தான் அமெரிக்கா, கனடாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர்களது ஆக்சண்டை போலியாக மாற்றிப் பேசுவதில்லை. ஆனால் இந்தியர்கள் பலரும், ஏன் 90 % பேரும் மாற்றித் தான் பேசுகின்றார்கள். இந்தியர்களுக்கு என தனி ஆக்சண்டு இல்லை என்றாலும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் தத்தம் தாய் மொழியின் தாக்கால் ஒருவித ஆங்கில ஆக்சண்டு உண்டு. அதில் தவறில்லை. அது இயல்பானது ! ஆனால் இந்தியாவிலும் சரி மேற்கில் வாழ்வோரிடமும் சரி போலி ஆக்சண்டுகள் நாவில் துள்ளி விளையாடுகின்றன. அவ்வாறு வேண்டுமென்று கடித்து மென்று துப்பி பேசுவதால் மிகவும் செயற்கையானதாகவும், உவாக் என்றும் இருக்கும். நமக்கே அப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் பாருங்கள்.

அதே சமயம் ஆக்சண்டில் வெள்ளைக்கார துரை கணக்கா மாற்றிப் பேச நினைப்பவர்கள் கொஞ்சம் தமது ஆங்கிலத்தின் இலக்கண பிழைகளை திருத்திக் கொண்டாலே போதும். ஆர் யு கமிங்க்? என்பதற்கு பதிலாக யு கமிங்க்? யு கமிங்கா ? என கேவலமான மொழிச் சிதைவை செய்பவர்கள் நம் தமிழர்கள் ( மற்றுமுள்ள இந்தியர்கள் ).. ஏன் இந்த பிழைப்பு.

கடந்த முறை ஊருக்கு போன போது நான் நல்ல தமிழில் பேசுவதை பார்த்துவிட்டு, என்னடா தமிழில் பேசுற, இத்தனை வருஷம் வெளிநாட்டுல இருந்தியே எனக் கேட்கின்றார்கள், அங்கே இருந்த தூணில் நான் முட்டிக் கொள்ளாத குறை தான். ஏனப்பா வெளிநாட்டுக்குப் போன கட்டின பெண்டாட்டியையும் தாயையும் மறந்தாவிடுவோம். அது போலத் தானே தாய் மொழியும்.

அதே போல எனது ஆங்கிலம் வடநாட்டு ஆங்கில செய்தி சானல்கள் போலவோ, தமிழ்நாட்டு கால் செண்டர் ஆசாமிகள் போலவோ கொடூரமாக இருக்காது. அதே சமயம் அது அமெரிக்கன் ஆக்சண்டும் இல்லை. மிக எதார்த்தமாக மிக மெதுவாக ஒரு சில அமெரிக்க வார்த்தைகளோடு இந்தியன் ஆக்சண்டை கொஞ்சம் பாலிஸ் செய்வது போல நடுத்தரமான ஆக்சண்டு. அதைக் கேட்டுவிட்டு இந்திய நண்பர்கள் ஏண்டா இவ்வளோ வருஷம் அமெரிக்கா, கனடாவில் இருந்திருக்கே நல்ல இங்கிலீஸ் கூட பேச வரலியா என்கின்றார். இதை நான் எங்கே போய் சொல்லி அழுவது. ஏன் நம்மவர்கள் இப்படி போலியான மொழிக்குள் புதைந்து கிடக்கின்றனர்.

இப்போதுள்ள தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள், அதில் வந்து உரையாடல் நிகழ்துவோர் என அனைவர் வாயில் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி இரண்டும் கலந்த களி மண்ணு மீது என வருவதைக் கேட்கும் போது காது புளிக்கின்றது. சில சமயம் ஒலிகளை அணைத்துவிட்டு சப் டைட்டிலோடு இந்த சேனல்களை பார்க்கின்றேன். ஏனெனில் இவர்கள் பேசும் மொழியைக் கேட்டால் நமக்கு ஆங்கிலமும் மறந்துபோய்விடும், தமிழும் மறந்துபோய்விடும் போலிருக்கின்றது. இந்தியாவில் தான் அப்படி என்றால்.

அமெரிக்காவில் இருக்கும் மாமா, மாமிகளின் தத்துபித்து ஆங்கிலத்தை கேட்டால் வயிறே கலக்குகின்றது. ஷப்பா முடியவில்லை.அன்புடன் நீலன்https://www.blogger.com/profile/03663269612422784260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-39167370441105680012015-05-20T07:28:34.771-04:002015-05-20T07:28:34.771-04:00Good one. I have seen people like that as well. In...Good one. I have seen people like that as well. In order to gel with the americans they pretend to change their accents. They feel that by doing so, the americans will like their accent/them better. But they fail to understand one thing...whatever you do, they still treat you as an "alien"

முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-16807153362075361722014-05-12T19:20:40.435-04:002014-05-12T19:20:40.435-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-1164448930319074022014-05-12T18:56:52.337-04:002014-05-12T18:56:52.337-04:00அஹா..வாங்க பமிலா. உண்மையை சொல்லனும்னா, உங்க கிட்டே...அஹா..வாங்க பமிலா. உண்மையை சொல்லனும்னா, உங்க கிட்டே பேசிட்டு இருக்கும் போது நீங்க சொன்னதுலே பெரிசா இதைப்பற்றி எழுதனும்னு எதுவும் தோணலே. அப்புறம்தான் திடீர்னு ஒரு ஸ்பார்க், சரின்னு உடனே எழுதிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-85399305657182711292014-05-12T16:44:22.330-04:002014-05-12T16:44:22.330-04:00நண்பரே,
நீங்கள் எந்த தயக்கம் இன்றி என் பெயரைக் குற...நண்பரே,
நீங்கள் எந்த தயக்கம் இன்றி என் பெயரைக் குறிப்பிடலாம். உங்கள் எழுத்தைப் போல உங்கள் பட்டிமன்ற பேச்சும் மிக அருமை.
- பமிலா வெங்கட்.venbumshttps://www.blogger.com/profile/13930434803103150870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-91851701684025702932014-05-11T23:17:46.087-04:002014-05-11T23:17:46.087-04:00எதை எதிர்ப்பார்க்கிறோமோ, அதை முதலில் நாம் செய்ய வே...எதை எதிர்ப்பார்க்கிறோமோ, அதை முதலில் நாம் செய்ய வேண்டும் என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-82688274328754502392014-05-05T22:04:08.512-04:002014-05-05T22:04:08.512-04:00முன்பின் பாராத அன்பு உள்ளங்களிடமிருந்து பெறும் பார...முன்பின் பாராத அன்பு உள்ளங்களிடமிருந்து பெறும் பாராட்டை விவரிக்க வார்த்தைகளில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-10381605794034055742014-05-05T08:48:39.203-04:002014-05-05T08:48:39.203-04:00Good Speech.
But I have few things to quote.
I bel...Good Speech.
But I have few things to quote.
I believe that you are well aware that every argument has a counter argument and you love having a counter argument .And I start my argument with a quote"To Settle an argument think of what is right, not who is right".Now I also agree to the Fact "Idukan kalaivatham natpu".The word Friend itself stands only to those who are Passing clouds of your life but once a Person becomes Best Friend you consider him as a kin not a kith.I hope you will admit the fact that you will happy for your wards if they can do something which you cannot.To an extent for your friend also.But I hope you clearly understand the Difference between Both. NR I's like you don't come to India for your wards to see your friends but to show these people are your Kin.When you go back from India 'Your Parents prays for safe Journey but your friend will move on with his own Life(He has his own life too,Because he is not alone!)'.Since you did your college in Madras I'll quote.You would have addressed your Friends Parents as 'Appa,Amma' and a Friend as 'Macha ,Mama'.Can you explain the reason behind it.When you were about the age of 3 or so your mom would have introduced only very close people as Relative and it goes on you start differentiating between kith and kin.But still when you see your friend's parents you feel something that makes you have a strong bond between them .That is relationship.H.L.Mencken says "Every man sees in his relatives, and especially in his cousins, a series of grotesque caricatures of himself".Bringing is out one's caricatures is an Art and only a Relative who follows you all way through your life Knows it but a Friend never understands to it.Saying all this I don't Friendship is bad but I say the 'Status Quo' b/w Friends and Relatives was never anti and should never be made anti which may Lead to serious consequences. This is my Counter argument.That's all No Offence over your Speech.Every Line was beating the Title bush Perfectly. Anonymoushttps://www.blogger.com/profile/17522270095700988455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-49512246203970670972014-03-28T16:16:36.984-04:002014-03-28T16:16:36.984-04:00மிகவும் மனதை நெகிழ வைத்து விட்டது உங்களின் உண்மை ச...மிகவும் மனதை நெகிழ வைத்து விட்டது உங்களின் உண்மை சம்பவம்.
- பமிலா.venbumshttps://www.blogger.com/profile/13930434803103150870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-56555964036324207692014-01-04T23:29:55.838-05:002014-01-04T23:29:55.838-05:00 நாம் என்று வாழ்கையில் சர்வ சாதாரணமாக நினைக்கும் ஒ... நாம் என்று வாழ்கையில் சர்வ சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தின் மூலம் அவர்களின் மனதில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

அருமையான பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-43839537076762844942014-01-04T23:04:07.883-05:002014-01-04T23:04:07.883-05:00வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமானது சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_5.html?showComment=1388893961977#c4831266787726832265

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-87067239356205302202014-01-04T22:38:43.279-05:002014-01-04T22:38:43.279-05:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-41187728374075581722014-01-03T23:43:53.298-05:002014-01-03T23:43:53.298-05:00கவிதை அருமை...
வாழ்த்துக்கள்...கவிதை அருமை...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-91813868566203013762014-01-03T20:30:02.330-05:002014-01-03T20:30:02.330-05:00ஆழமான பொருளுடைய
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடர...ஆழமான பொருளுடைய
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-22006413610492296072013-11-05T04:33:52.690-05:002013-11-05T04:33:52.690-05:00நாம் சட்டை செய்யாதவை
குழந்தை எடுத்த படத்தில்
வியப்...நாம் சட்டை செய்யாதவை
குழந்தை எடுத்த படத்தில்
வியப்பாக விரிந்தன.
Anonymoushttps://www.blogger.com/profile/06680667440646896317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-41333164515260433372013-11-05T01:37:50.159-05:002013-11-05T01:37:50.159-05:00இதுதான் இன்பம்....இதுதான் இன்பம்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-60294969400343608442013-11-04T21:07:11.777-05:002013-11-04T21:07:11.777-05:00அற்புதமான புகைப்படங்கள்
குழந்தை அகிலாவுக்கு என்
மன...அற்புதமான புகைப்படங்கள்
குழந்தை அகிலாவுக்கு என்
மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6001546055031714582.post-4605007471358050352013-07-29T13:15:18.915-04:002013-07-29T13:15:18.915-04:00நன்றி முரளிதரன்.
அப்படி யாரும் கொடுத்திருப்பதாக...நன்றி முரளிதரன்.

அப்படி யாரும் கொடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பாக்யாவிற்கே தொலைபேசியில் பேசி கேட்டேன். அவர்கள் பார்த்து சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.com