Sunday, July 28, 2013

பருவம்



மகளுடம் சேர்ந்து சாலையில் நடக்கும் நேரத்தில்
அடிக்கடி திரும்பிப் பார்க்கும் சாலையோரத்து இளைஞர்கள்
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை உணர்த்துகிறார்கள்.




5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதுவும் சந்தோசம் தான்...


சரி தானே... ஏதோ ஏக்கம் இருக்கிறதே....?!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும்... உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தனிமரம் said...

அதுவும் சந்தோஸம் தானே வயது போவது இயல்பான ஒன்றுதானே:)))

Narayanan Narasingam said...

நன்றி, தனபாலன். உலவு ஒட்டுபெட்டியை நீக்கிவிட்டேன்.

Narayanan Narasingam said...

ஒருவிதத்தில் சந்தோசமாக இருக்கிறது என்பது உண்மை தான். இதை அமெரிக்க இளைஞர்கள் ஏனோ உணர்த்தவில்லை. இந்தியா அதுவும் தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை.

இதை குறையாகக் கூறவில்லை. நானும் இந்தக் கூட்டத்தில் இருந்து வந்தவன் தான் என்று மறந்துவிடாதீர்கள் அப்பு... (தேவர் மகன் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...