ஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.
Thursday, June 6, 2013
தேசியகீதம் - ஒரு வரிக்கதை
டேய் எவண்டா அது...தேசியகீதம் போட்டு இருக்காங்க இல்ல, இப்ப பேசகூடாதுன்னு தெரியாது.
2 comments:
அருமை
(
வாங்க ரமணி சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment