அடச்சே, எதுவும் வெச்சது வெச்ச எடத்துல இருக்காது, எங்கே போச்சு என்று...வீட்டிலேயே அடிக்கடி தொலைத்துவிட்டு தேடும் பத்து பொருட்கள் இங்கே....
1) பேனா
2) டிவி ரிமோட்
3) சீப்பு
4) கார்ட்லெஸ் போன்
5) செல்போன் மற்றும் சார்ஜர்
6) பைக் அல்லது கார் சாவி
7) சாக்ஸ்
8) டார்ச் லைட்
9) பாட்டரி
10) குடை
இந்த லிஸ்ட்லே ஏதாவது மிஸ் ஆகி இருந்தா நீங்க சொல்லுங்க.....
8 comments:
ஏதாவது ஒரு முக்கியமான பேப்பர்!
Specs
வாங்க bandhu,
கரெக்ட், ஏதாவது முக்கியமான விஷயத்திற்காக கிளம்புபோது அதுக்கு தேவையான பேப்பர் காணாம போன பெரிய டென்ஷன் தான்.
வருகைக்கு நன்றி
வாங்க துளசி கோபால்,
Specs - மூக்கு கண்ணாடி கண்டிப்பா வீட்டுக்குள்ளே தொலைச்சிட்டு தேடுற ஐட்டங்களில் நம்பர் ஒன்னா இருக்கும்.
வருகைக்கு நன்றி
நல்ல கவனிச்சீங்களா? எல்லாம் ஆங்கிலப் பொருட்கள். தமிழ் பொருடளாய் வைத்துப் பாருங்கள் வைத்தது வைத்த இடத்தில் இருக்கும்.. யாருமே சீண்ட மாட்டங்க !
சரியா சொன்னீங்க இக்பால்,
நான் ஒரு திருக்குறள் புக் வெச்சு இருக்கேன், யாரும் அவ்வளவு சீக்கிரம் அதை எடுக்குறது இல்லை.
வருகைக்கு நன்றி
///அடச்சே, எதுவும் வெச்சது வெச்ச எடத்துல இருக்காது, எங்கே போச்சு என்று...வீட்டிலேயே அடிக்கடி தொலைத்துவிட்டு தேடும் பத்து பொருட்கள் இங்கே....////
சார் சார் பாத்தீங்களா நமக்குள்ள ஞாபகமறதியை ஒத்து கொள்ளமா அடுத்தவங்க மேலே பழியை போடுறோமே சார். நம்ம வீட்டில் உள்ள பொறுளை வேற யாராவது வந்த எடுக்க போறாங்க? நீங்க போட்ட லிஸ்டில் மிஸ் ஆனது ப்ர்ஸ் அது காணம போனா பிள்ளைகள் அல்லது வொய் எடுத்திருபாங்கனு சொல்லலாம்
///// சார் சார் பாத்தீங்களா நமக்குள்ள ஞாபகமறதியை ஒத்து கொள்ளமா அடுத்தவங்க மேலே பழியை போடுறோமே சார். நம்ம வீட்டில் உள்ள பொறுளை வேற யாராவது வந்த எடுக்க போறாங்க? நீங்க போட்ட லிஸ்டில் மிஸ் ஆனது ப்ர்ஸ் அது காணம போனா பிள்ளைகள் அல்லது வொய் எடுத்திருபாங்கனு சொல்லலாம் /////
Avargal Unmaigal ...
வாங்க சார்,
நீங்க சொல்றது புரியுது ஆனாலும் தமிழனுக்கு இருக்குற பாரம்பரிய குணம் அது எப்படினு கேள்வி கேக்க வெக்குது...நம்ம எப்பவும் முள்ளு குத்திருச்சு, சட்டை டைட் ஆயிருச்சுன்னு, தப்பை எப்பவும் அடுத்தது மேலேயே போட்டு வளந்திடோம்ல...
மத்தபடி பர்ஸ் மிஸ் ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு, ஆனாலும் இப்போ எல்லாம் நம்ம பர்சை யார் சீண்டுறாங்க, வொய்ப் எல்லாம் இப்போ நாம கிரெடிட் கார்ட் வாங்கும்போதே Addon கார்டு வாங்கி வெச்சுகிறாங்க, மாசம் பில் கட்டுற பொறுப்பான வேலையை மட்டும் நம்மகிட்டே தள்ளிடுறாங்க,,
வருகைக்கு நன்றி சார்
Post a Comment