வணக்கம்.
தமிழ் வலையுலகில் பல வருடங்கள் ஒரு வாசகனாகவே இருந்து, இப்போது எதோ ஒரு துணிவில் இந்த வலை பக்கத்தை துவங்கி இருக்கிறேன். சிறு வயது முதல் மாயாஜால கதைகள், ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமா பின்னர் பதின்ம வயதில் ராஜேஷ்குமார், சுபா, சுஜாதா போன்றவர்களின் புத்தகங்களை படித்திருந்தாலும் பெரிதாக ஏதும் இலக்கிய நூல்கள் படித்ததில்லை. என் நினைவலைகளில் தோன்றும் பல நல்ல விசயங்களையும் சில நேரங்களில் புலம்பல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
உங்கள் வருகைக்கு நன்றி.
5 comments:
வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்..
வாசிக்க காத்து இருக்கிறேன் (றோம்)
நன்றி பாபு,
நன்றி ராம்ஜி_யாஹூ
வாழ்த்தி வரவேற்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி ரமணி சார்.
Post a Comment