Wednesday, August 10, 2011

பாரிஸ் - சில புகைப்படங்கள்


















6 comments:

பத்மநாபன் said...

பாரிஸ் படங்கள் இனிது...

ஈஃபில் கோபுரம் மட்டும் தெரியும் ...மற்றவற்றையும் குறிப்பிட்டால் இன்னமும் இனிதாக இருக்கும்...

Narayanan Narasingam said...

//ஈஃபில் கோபுரம் மட்டும் தெரியும் ...மற்றவற்றையும் குறிப்பிட்டால் இன்னமும் இனிதாக இருக்கும்... //

வாங்க பத்மநாபன். நல்ல கேள்வி...இன்று மற்ற இடங்களின் பெயர்களை குறிப்பிடுகிறேன். வருகைக்கு நன்றி.

bandhu said...

இத்தாலி பாவம். ஒரே ஒரு சாய்ந்த கோபுரம்தான் இருக்கிறது. (உங்கள் புண்ணியத்தில்) பிரான்சில் பல சாய்ந்த கோபுரங்கள் உள்ளன போல் உள்ளது!
:-)

Narayanan Narasingam said...

//இத்தாலி பாவம். ஒரே ஒரு சாய்ந்த கோபுரம்தான் இருக்கிறது. (உங்கள் புண்ணியத்தில்) பிரான்சில் பல சாய்ந்த கோபுரங்கள் உள்ளன போல் உள்ளது! :-) //

வாங்க, வாங்க. என்னடா யாரும் இதுவரைக்கும் சொல்லலேன்னு பார்த்தேன். நீங்க புடிச்சிடீங்க. குட் கேட்ச். பல புகைப்படங்கள், பஸ்லே இருந்து செல்போன் கேமராலே லேசான மழை இருக்கும் போது எடுத்தது. அதன் அங்கங்கே சாய்ந்து இருக்கு.

வருகைக்கு நன்றி bhandu.

bandhu said...

ஆனாலும் நல்லா இருக்குன்றத ஒத்துக்கறேன்..

Narayanan Narasingam said...

//ஆனாலும் நல்லா இருக்குன்றத ஒத்துக்கறேன்..//

மிக்க நன்றி bhandu.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...