Sunday, August 28, 2011

போர் - சிறுகதை



பீட்டர் விமானத்தில் இருந்து கீழே தெரிந்த எதிரிகள் மீது குண்டுகளை விடாமல் வீசிக்கொண்டிருந்தான். இன்னும் சிறிது தூரம் செல்லத்தான் எரிபொருள் இருந்தது. அதற்குள் எத்ரிகளை கொன்று குவித்து விட்டு அடுத்த இலக்கை அடைய வேண்டும். நடுநடுவில் வந்த பெரிய கட்டடங்கள் மீது குண்டுகளை வீசினான்.

கீழிருந்து எதிரிகள் தங்கள் பீரங்கிகளால் விமானத்தை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீசும் குண்டுகள் விமானத்தின் மீது பட்டுவிடாமல் வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.

திடீர் என்று விமானத்தின் பின்னால் இருந்து எதிரிகள் வீசிய குண்டு விமானத்தின் பின் பகுதியில் பட்டு, விமானம் நிலை தடுமாறி கிழே வேகமாக விழ ஆரம்பித்தது.

பீட்டர், அங்கே என்ன பண்றே. வீடியோ கேம் விளையாடியது போதும், சீக்கிரம் வந்து ஹோம் வொர்க் பண்ணு.


5 comments:

divya said...

ur "unga friends ithula irukangala" title and the character of each person u have given is superb..... short story "BALTI PARANTHAMAN" is really comedy true fact story.... thanks for giving such stories which makes people think and to laugh...............hoping and waitng for more stories...

மதுரை சரவணன் said...

super.. machchi..vaalththukkal

Narayanan Narasingam said...

//@divya said...//

நன்றி திவ்யா. முடிந்தவரை நிறைய கதைகள் எழுதுகிறேன்.

Narayanan Narasingam said...

//மதுரை சரவணன் said...super.. machchi..vaalththukkal//

வாங்க சரவணன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Narayanan Narasingam said...

//@மதுரை சரவணன்//

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்...

முதல் முதலில் என்னை பின்னூட்டத்தில் உரிமையுடன் மச்சி என்று அழைத்ததற்கும் நன்றி சரவணன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...